Saturday, April 4, 2009

விவேகம் கொள் !!!



அடிமை எண்ணம்
அறியாமையின் அகவெளிப்பாடு
பயம் அதன் புரவெளிப்பாடு
இதை அடிப்டையகக்கொண்டு
நம்மை ஆண்டவர்கள் இருவர்
சுதந்திரதிற்குமுன் -அந்நியர்கள்
சுதந்திரத்திற்குபின் - அரசியல்வாதிகள்
மாற்றத்தை மற்றவரிடம் எதிர்பார்த்து
மனமந்தத்தில் இருக்கும் தோழனே
உன்னுள்நோக்கு .....

விவேகம் கொள் !!!
தோழனே .... நல்
எண்ணங்களின் எழுச்சியை -உன்
திசுக்களிலும் திணித்துவிடு - பின்
மன மாற்றமடையும்
மன மாயைமடியும்
சிந்தனை தெளிவடையும்
சீர்மிகு செயல் பிறக்கும்
உன் சுற்றம் விழிப்படையும்
உன் சூழல் சொர்கமாகும்
புதுமை மலர
புரட்சி பிறக்கும்-பின்
தேசம் செழிக்கும்.....
என் தோழனே -இனி
விவேகம் கொள்
விழித்திரு எழுந்திரு !!!
























9 comments:

  1. super da...
    keep it up!!!!!!!!!!!

    ReplyDelete
  2. Anna ,
    kavithai super ....
    ooru nalla arasiyalvathy enntha nadu
    eethir parakiradu aadu namil ooruvare......

    ReplyDelete
  3. Machan Kavithai arumai, apprum கொல் ? or கொள்

    ReplyDelete
  4. remove word verification in comment settings da

    ReplyDelete
  5. Heading is Nice

    But matter is too soft,it should be aggressive

    ReplyDelete
  6. @ Muthu said...

    // என் தோழனே -இனி
    விவேகம் கொள்
    விழித்திரு எழுந்திரு !!!//

    மச்சான் உன் கவிதையை லிங் கொடுத்து இருக்கலாம் சரியான வார்த்தைகள்


    nice thought &
    and a gud step forward.........
    I appreciate & support your efforts ...

    ரொம்ப நன்றி மச்சான் :-)

    but few qns??????

    கேள்வி கேட்பவர்களை என்க்கு ரொம்ப பிடிக்கும்

    // Why you have choosen May 10 th? (is that bcoz of election on
    may 13 ) //

    அந்த தேதிக்கு அதுவும் ஒரு காரணம் ஆனா அது மட்டுமே காரணம் இல்லை

    ஒரு கால அவகாசம் தேவை

    அப்புறம் மே1 ஒரு புதிய முயற்சியாய் ஒரு விஷியம் இருக்கு அது உனக்கு தெரியும் ...

    அதன் பின் இது ஒரு வாரமாவது இடைவேளை தேவை...

    அன்று ஞாயிறு

    இது ஒரு 1% ஆவது ஓட்டுகளை பாதிக்கும் காரணம் சுட்டோடு சுடா எலக்ஷ்ன்

    // There are a lot of other procession even without political influence in TN ,that are orgaranised by college students and others,
    that are telecasted for 10 sec in news channel and the lot of news about politics.but there is no much influence or change in our govt view.i can see only lip services by political parties.//

    மிக சரியாக சொன்னாய் ஆனால மே 1 அரம்பிக்கும் அதற்க்கு இந்த 10 மே ஒரு நல்ல ஊக்கம் கொடுக்கும்
    வார இதழ்கள் நியுஸ் இதில் 1 % வந்தா கூட இன்னும் நிறையா பேரு ஒன்னா சேருவாங்க அது போதும் ..

    நம் குறிக்கோள் .. இளைஞனை ஒரு கூரையின் கீழ் திரட்டுவது

    // so need to thing how different it should be from others?
    In what way its going to be different? thats how it should be effective.//

    முதல் முறையாக எல்லா ரசிகர்கள், காலேஜ், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஒரே கூரையில் ..அதுவும் அரசியல் தலைவர்கள் இல்லாம இது தான் அந்த வித்தியாசம்

    " POLITICIANS PLEASE EXCUSE" என்று போஸ்டர் அடிப்போம்

    // In my view i can infer one thing even inside indian states there is not much cooperation ..for example if there is riot in gujarat TN is not worried at all,If there is some thing happens in punjab we are least worried,how many of us much woried about kashmiris..so they are not woried about our cause...why iam telling this is your sounds will not be heard by central govt unless whole india sounds..what ever govt in center will be least worried only Tn sounds . Politicians are most worried about numbers in parliment.//

    ஒரு மத்திய அரசு இல்லாடி கூட நம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கட்சியை ஆட்டம் காண உதவும்
    மக்களின் சக்தி இந்த மாநில அரசுகள் உண்ர்ந்தால் அவர்கள் செக் வைக்கலாம்

    // so we need to unite youths in larger perspective across india.
    its big task but this can only make the change.//

    சரியாய் சொன்னாய் அத்ற்க்கான முயற்சி தான் இது

    // (note:sry i coudnt proceed typing in tamil as i need to type little urgent as iam new to blogging world..any way i thing thought and comment matters)//

    கருத்துகளும் கேள்விகளும் தான் முக்கியம்

    உன் கேள்விகள் அனைவரின் எண்ணங்க்ளை பரிதிபலித்தது...

    நல்ல விஷியம் தான்:-)

    ரொம்ப நன்றி முத்து... முத்தான கேள்விகள் மற்றும் கருத்துகள்

    ReplyDelete
  7. from thinnai i like " vivekam kol" part....it is simply superb

    ReplyDelete
  8. Thanks buvi for your comments

    ReplyDelete